நிவாரணத்தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் - இபிஎஸ்

555பார்த்தது
நிவாரணத்தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் - இபிஎஸ்
தமிழ்நாடு அரசு கேட்டுள்ள நிவாரணத்தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் குறைகளை பிரதமரிடம் சொல்வதற்காக முதலமைச்சர் மமு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவில்லை. I.N.D.I.A கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கபதற்காகவே டெல்லி சென்றுள்ளார். குடிமராமத்து திட்டத்தை திமுக அரசு கைவிட்டுவிட்டது. தமிழ்நாடு அரசு கேட்டுள்ள நிவாரணத்தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி