படகு மீது சரக்கு கப்பல் மோதி விபத்து: 8 பேர் பலி

26842பார்த்தது
படகு மீது சரக்கு கப்பல் மோதி விபத்து: 8 பேர் பலி
தெற்கு சீனாவின் ஹைனான் தீவு அருகே சரக்கு கப்பலும் மீன்பிடி படகும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மீன்பிடி படகில் இருந்த 8 மீனவர்கள் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காணாமல் போனவர்களை அதிகாரிகள் தேடி வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நேற்று மாலை 5:30 மணி நிலவரப்படி, 21 கப்பல்கள் மற்றும் ஐந்து விமானங்கள் சம்பவ இடத்தில் நீர் மற்றும் வான்வழி தேடுதல்களை நடத்தி வருகின்றன. காணாமல் போனவர்கள் யாரும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்தி