கேக் சிட்டி பெங்களூரு: ஒரு வருடத்தில் 85 லட்சம் ஆர்டர்கள்!

563பார்த்தது
கேக் சிட்டி பெங்களூரு: ஒரு வருடத்தில் 85 லட்சம் ஆர்டர்கள்!
பிரியாணிக்குப் பிறகு மக்கள் கேக்கை அதிகளவில் விரும்புகிறார்கள் என்றால் மிகையாகாது. ஆன்லைன் உணவு விநியோக தளமான ஸ்விக்கி இந்த ஆண்டு பெங்களூருவுக்கு கேக் கேபிடல் பட்டத்தை வழங்கியுள்ளது. பெங்களூருவாசிகள் 85 லட்சம் கேக்குகளை ஆர்டர் செய்துள்ளனர். இந்தியா ஸ்விக்கி 2023 ஆண்டு அறிக்கையின் படி, பெங்களூரு கேக் தலைநகர் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி