சிறுவனை விரட்டி விரட்டி கடித்த தெருநாய்கள் (வீடியோ)

77பார்த்தது
கோவிலுக்கு சென்றுகொண்டிருந்த சிறுவனை தெருநாய்கள் துரத்தி கடிக்கும் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த சனிக்கிழமை கோவிலுக்கு சென்றுகொண்டிருந்த சிறுவனை தெருநாய்கள் விரட்டி கீழே தள்ளி கடித்துள்ளது. இதனால் படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி