விஜய் ரசிகர்களுக்கு பர்த்டே ட்ரீட்.. போக்கிரி ரீ-ரிலீஸ்

80பார்த்தது
விஜய் ரசிகர்களுக்கு பர்த்டே ட்ரீட்.. போக்கிரி ரீ-ரிலீஸ்
பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் ‘போக்கிரி’. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்திருப்பார். மேலும், பிரகாஷ் ராஜ், நெப்போலியன், நாசர், வடிவேலு போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படம் 2005ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் தினத்தன்று ரிலீஸானது. இந்த நிலையில் தற்போது விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் ‘போக்கிரி’ படம் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி