மனைவி என நினைத்து வேறு பெண்ணை முத்தமிட முயன்ற பைடன்

50பார்த்தது
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றொரு பெண்ணை தனது மனைவி என நினைத்து முத்தமிட சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், குறிப்பிட்ட அந்த பெண்ணை வெகு நேரம் பார்க்கிறார். பின்னர் தனது மனைவி ஜில் பைடன் என்று நினைத்து நெருங்கி செல்கிறார். பிறகு ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் அங்கு வந்து பைடனை தடுத்து நிறுத்துகிறார். இந்த வீடியோ நெட்டிசன்களிடையே பெரும் விவாதங்களை உண்டாக்கி உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி