ரயில் பயணிகள் கவனத்திற்கு.. முக்கிய அறிவிப்பு

50பார்த்தது
ரயில் பயணிகள் கவனத்திற்கு.. முக்கிய அறிவிப்பு
இணையதளத்தின் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ரயில் டிக்கெட் கிடைத்தாலும் சரி அவை கிடைக்காவிட்டாலும் சரி நம்முடைய வங்கிக் கணக்கில் இருந்து பணம் உடனடியாக கழிப்படும். டிக்கெட் கிடைக்காவிட்டால் 3 நாட்கள் களைத்துதான் பணம் திரும்ப வரும். இந்நிலையில் பிடித்தம் செய்த பணம் உடனடியாக உங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் வகையில் பேமண்ட் கேட்வேயை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இனி பணப்பரிவர்த்தனைக்கு ஐஆர்சிடிசி ஐபே (IRCTC IPay) என்ற பேமண்ட் கேட்வே சேவையை பயன்படுத்தலாம். இதன் மூலம் புக் செய்தால் டிக்கெட் உடனே கிடைக்கும். இல்லையென்றால் பணம் உடனே ரீஃபண்ட் செய்யப்படும்.

தொடர்புடைய செய்தி