கூட்டணி தொகுதிப் பங்கீடு - இபிஎஸ் தீவிர ஆலோசனை

550பார்த்தது
கூட்டணி தொகுதிப் பங்கீடு - இபிஎஸ் தீவிர ஆலோசனை
அதிமுக தேமுதிக பாமக கூட்டணி வரும் மார்ச் 20 ஆம் தேதி கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக மூன்று கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அதிமுக தொகுதி பங்கீடு குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக தொகுதி பங்கீடு குழுவில் உள்ள கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி