பாலியல் புகார்.. நடிகர் விஜய் அலுவலக கணக்காளர் கைது

24524பார்த்தது
பாலியல் புகார்.. நடிகர் விஜய் அலுவலக கணக்காளர் கைது
நடிகர் விஜய் அலுவலக கணக்காளர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இளம்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று விஜய் அலுவலக கணக்காளர் ராஜேஸ் மிரட்டியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மணி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ராஜேஷை அண்ணாநகர் மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி