போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை

1908பார்த்தது
போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை
2023ம் ஆண்டில் 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.625 சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 151 நாட்கள், அதற்குமேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.195 சாதனை ஊக்கத்தொகை, 150 நாட்கள் வரை பணிபுரிந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.85 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை தொடரப்பட்டுள்ளவர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை இல்லை என்றும் ஊக்கத் தொகையை நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி