நிலக்கரி சுரங்கத்தில் விபத்து.. 12 பேர் பலி!

82பார்த்தது
நிலக்கரி சுரங்கத்தில் விபத்து.. 12 பேர் பலி!
சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர். ஜிக்ஸி நகரின் புறநகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி