ஏஞ்சல் டேக்ஸ் முறை முழுமையாக அகற்றம்

57பார்த்தது
ஏஞ்சல் டேக்ஸ் முறை  முழுமையாக அகற்றம்
ஏஞ்சல் டேக்ஸ் முறை என்பது முழுமையாக அகற்றப்படுவதாக பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஸ்டார்ட் அப் அதன் சந்தை மதிப்பை விட அதிகமான முதலீடுகளை பெரும் பட்சத்தில் அதற்கு ஏஞ்சல் வரி என்பது விதிக்கப்படும். முதலீட்டாளர்களிடமிருந்து நிதி கோரும் புதிய தொழில்கள் வருமான வரித்துறைக்கு ஏஞ்சல் டாக்ஸ் செலுத்த வேண்டும் என்பது நடைமுறையில் இருந்தது இருந்தது. இந்த நடைமுறை தற்போது முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி