வாழ்வில் செய்த ஒரு தவறால் பெரும் கோடீஸ்வரியான பெண்

65பார்த்தது
வாழ்வில் செய்த ஒரு தவறால் பெரும் கோடீஸ்வரியான பெண்
அமெரிக்காவின் வர்ஜீனியாவை சேர்ந்த மிரியம் லாங் என்ற பெண் மெகா மில்லியன் லாட்டரி டிக்கெட்டை வாங்க லாட்டரி விற்பனை இயந்திரம் இருக்கும் கடைக்கு சென்றிருக்கிறார். அப்போது தற்செயலாக தவறான பட்டனை அழுத்தியதால் பவர்பால் என்ற மற்றொரு லாட்டரி டிக்கெட் கிடைத்திருக்கிறது. இந்த டிக்கெட்டிற்கு மரியம் லாங்கிற்கு இந்திய மதிப்பில் ரூ. 8 கோடி பரிசு விழுந்துள்ளது. "இது என் வாழ்க்கையில் நான் செய்த சிறந்த தவறு” என மிரியம் லாங் கூறினார்.

தொடர்புடைய செய்தி