புதிதாக கட்டப்பட்ட பாலத்தை கைகளாலேயே பெயர்த்தெடுத்த உள்ளூர்வாசி!

76பார்த்தது
பீகார் - லக்கிசராய் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தை கைகளாலேயே பெயர்த்தெடுத்த உள்ளூர்வாசியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.‌ பாலத்தின் தரம் குறித்து பீகார் மாநில அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பும் உள்ளூர்வாசியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பீகாரில், ஜனதா தால் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியாக ஆட்சி செய்து வருகிறது. இதில் முதலமைச்சராக நிதீஷ் குமார் இருந்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி