இந்தியாவில் ஒரே நாளில் 841 பேருக்கு கொரோனா

67பார்த்தது
இந்தியாவில் ஒரே நாளில் 841 பேருக்கு கொரோனா
இதுவரை இல்லாத அளவாக 227 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் ஒரே நாளில் 841 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் நாட்டில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலத்தில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 381 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2082 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி