31 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் - முதல்வர் பெருமிதம்

53பார்த்தது
31 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் - முதல்வர் பெருமிதம்
சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழ்நாடு தொழில்துறை சார்பாக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று(ஆகஸ்ட் 21) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவை தொடங்கி வைத்து உரையாற்றிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேர் வரை பல்வேறு நிறுவனங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி