மின்சாரம் பாய்ந்து யஷ் ரசிகர்கள் 3 பேர் பலி (வீடியோ)

69921பார்த்தது
நடிகர் யஷ் பிறந்தநாள் அன்று அவருக்கு பேனர் வைக்கச் சென்ற 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. KGF படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் யஷ். கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் இவரின் 38வது பிறந்தநாள் இன்று. இதனையொட்டி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று இரவு கர்நாடக மாநிலம், கடக் மாவட்டத்தில் ரசிகர்கள் சிலர் அவருக்கு பிரம்மாண்ட பேனர் வைக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி 3 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி