1 முதல் 8 ஆம் வகுப்புவரை உதவித்தொகை அறிவிப்பு

99980பார்த்தது
1 முதல் 8 ஆம் வகுப்புவரை உதவித்தொகை அறிவிப்பு
பல்வேறு திட்டங்களை இன்று அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அரசு உதவிபெறும் பள்ளியில் 1- 8 ஆம் வகுப்பு சிறுபான்மையின மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்; அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் சிறுபான்மை மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தில் சேர்க்கப்படுவர்; சிறுபான்மையினர் பள்ளிகளில் 1 முதல் 5 வரை மாணவர்களுக்கு சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்; சிறுபான்மையினர் மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கல்வி கடன் தரப்படும் என்று அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி