1377 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க

10082பார்த்தது
1377 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க
NVS நவோதயா வித்யாலயா சமிதி காலியாக உள்ள 1377 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: நவோதயா வித்யாலயா சமிதி
பணியின் பெயர்: பல்வேறு காலி பணியிடங்கள்.
பணியிடங்கள்: 1377
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.05.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 10,12, ITI, diploma, Degree, Nursing,
வயது வரம்பு: 18 - 40 வயது வரை
சம்பளம்: அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் கணினி வழி தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://exams.nta.ac.in/NVS/images/Vacancy-Notification-Non-Teaching.pdf

தொடர்புடைய செய்தி