100 நாள் வேலைத்திட்ட ஊதிய நிலுவை - ஸ்டாலின் கடிதம்

56பார்த்தது
100 நாள் வேலைத்திட்ட ஊதிய நிலுவை - ஸ்டாலின் கடிதம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கான ஊதிய நிலுவை தொகையை விடுவிக்க கோரி ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங்குக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த நவம்பர் 2023 கடைசி வாரத்தில் இருந்து திறன்சாரா தொழிலாளர்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்று புகார்
எழுந்துள்ள நிலையில் நிலுவை ஊதியம் மற்றும் பொறுப்புத் தொகையை சேர்த்து ரூ.1679 கோடியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி