அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு போட்டியாக Zomato புதிய திட்டம்

65பார்த்தது
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு போட்டியாக Zomato புதிய திட்டம்
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை அளிக்கும் வகையில் உணவு விநியோக செயலியான Zomato புதிய திட்டத்தை தயாரித்துள்ளது. அதன் விரைவான வர்த்தக தளமான Blinket இன்னும் வேகமாக விரிவடைய உள்ளது. குறிப்பாக நேரடி நுகர்வோர் (D2C) பிரிவில் நுழைய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த பிரிவில் செயல்பாடுகளை மேலும் எளிதாக்குவதற்கு Zomato பிற பிராண்டுகளை வாங்கும் மற்றும் Blinkit உடன் ஒருங்கிணைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி