காவல் நிலையம் முன் இளைஞர் தீக்குளிப்பு

54பார்த்தது
காவல் நிலையம் முன் இளைஞர் தீக்குளிப்பு
சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு இளைஞர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புளியந்தோப்பைச் சேர்ந்த ராஜன் (30) காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்துள்ளார். திடீரென காவல் நிலையத்துக்கு வெளியே வந்த அவர், கையில் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டார். அதிர்ச்சியடைந்த போலீசார், தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி