வயகரா மாத்திரை உட்கொண்ட இளைஞர் பலி

63பார்த்தது
வயகரா மாத்திரை உட்கொண்ட இளைஞர் பலி
குவாலியரில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் திவ்யான்ஷு (32) என்ற இளைஞர் பாலியல் ஊக்கம் அளிக்கும் வயகரா மாத்திரைகளை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளார். முன்னதாக அளவுக்கு அதிகமாக மது அருந்திய அவர், வயகரா மாத்திரை உட்கொண்டுள்ளார். பின்னர் தனது காதலியை தனிமையில் இருக்க அழைத்துள்ளார். அப்போது திடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கிய அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி