நாயை கொடூரமாக தாக்கிய இளைஞர்கள் (வீடியோ)

568பார்த்தது
உத்தரபிரதேசத்தில் மனிதாபிமானமற்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மொராதாபாத்தில் தெருநாய் ஒன்று மூன்று இளைஞர்களால் கொடூரமாக தாக்கப்பட்டது. கழுத்தில் கயிற்றை கட்டிய நாய் ஒன்று வீதியொன்றில் இளைஞர்களால் கட்டைகளால் தாக்கப்பட்டது. கண்மூடித்தனமாக அடிக்கும் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் முகல்புரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் 3 வாலிபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி