நடுரோட்டில் இளைஞர் கழுத்தை அறுத்து கொலை (வீடியோ)

75பார்த்தது
ம.பி: இந்தூரில் குடிபோதையில் இளைஞர் ஒருவர் நடுரோட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வினோத் ரத்தோர் (35) மற்றும் பிரமோத் சாய் யாதவ் (29) ஆகிய இருவரும் மதுபோதையில் இருந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பிரமோத், வினோத்திடம் இருந்த மடக்குக் கத்தியை பறித்து, அவரை 18 முறை கத்தியால் குத்திய பின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். இதையடுத்து, பிரமோத் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி