உங்களது மனச்சோர்வை போக்கும் சிறந்த மருந்து

61பார்த்தது
உங்களது மனச்சோர்வை போக்கும் சிறந்த மருந்து
மனச்சோர்வு என்பது பெரிய உடல்நலப் பிரச்சனை என்கின்றனர் நிபுணர்கள். இதை போக்குவதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. மனச்சோர்வு நேரத்தில் நொறுக்குத் தீனி, பிரியாணி, ஐஸ்கிரீம் சாப்பிடுவது நல்லது கிடையாது. இனிப்பு, உருளைக்கிழங்கு ஆகியவற்றை சாப்பிடுவதால் பதற்றத்தை குறைக்க உதவுகிறது. வாழைப்பழம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த விதைகள் மனச்சோர்வுக்கு எதிரான சிறந்த மருந்தாகும்.

தொடர்புடைய செய்தி