ரயிலில் இளம்பெண் குத்தாட்டம்.. மன்னிப்பு வீடியோ

65பார்த்தது
நாகர்கோவில்: ஆபத்தை உணராமல் ஓடும் ரயிலில் இளம்பெண் ஒருவர் படியில் நின்றுக் கொண்டு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், அந்த இளம்பெண் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "பின்விளைவு தெரியாமல் விளையாட்டுத்தனமாக செய்துவிட்டேன். அப்போது கீழே விழுந்திருந்தால் என் கை, கால்களை இழந்திருக்கலாம்.. உயிர் கூட போயிருக்கலாம். தயவுசெய்து யாரும் இதுபோல் செய்யாதீர்கள்" என்று வலியுறுத்தியுள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி