வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை

51பார்த்தது
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை
தெலங்கானா: அட்டாப்பூரை சேர்ந்த ஸ்வப்னா (27) என்ற இளம்பெண்ணுக்கும் அமரேஷ் என்ற இளைஞருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் ஸ்வப்னாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு அமரேஷ் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கணவரின் துன்புறுத்தலை பொறுக்க முடியாமல் ஸ்வப்னா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி