பெண்ணை கொன்று உடல் மீது நடனமாடிய இளைஞர்

70பார்த்தது
பெண்ணை கொன்று உடல் மீது நடனமாடிய இளைஞர்
ராஜஸ்தானைச் சேர்ந்த புப்ராஜு சவுத்ரி மற்றும் கமலாதேவி தம்பதியினர் ஹைதராபாத் குஷைகுடாவில் கிருஷ்ணாநகர் காலனியில் வசித்து வந்தனர். இதில் புப்ராஜு சவுத்ரி உயிரிழந்த நிலையில், தனக்கு சொந்தமான கடைகளை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தார் கமலாதேவி. இதில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்திருந்த இளைஞர் வாடகை கொடுக்காததால் அவரை கமலாதேவி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் கமலாதேவியை கொண்டு அவர் உடல் மீது நடனமாடி வீடியோ எடுத்துவிட்டு தப்பியுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி