சீனாவைச் சேர்ந்த ஜிஹோ என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் லைவில் கமெண்ட் செய்ததன் மூலம் ஜியாயோயி என்ற பெண்ணுடன் பழகியுள்ளார். பின்னர் அவர்கள் காதலித்து வந்துள்ளனர். ஜிஹோ 1.68 மீ., உயரமும், ஜியாயோயி 2.2 மீ., உயரமும் உள்ளதால், இளைஞரின் வீட்டில் இவர்களது காதலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை. பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தன்னை விட உயரமாக உள்ள பெண்ணை, இளைஞர் காதலித்து வருகிறார். தற்போது, காதலி 3 மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.