காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு, இளைஞர் தற்கொலை

55பார்த்தது
காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு, இளைஞர் தற்கொலை
திருப்பூர்: காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு, இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த தீபக்குக்கு (19) திருப்பூரைச் சேர்ந்த சினேகா (23) என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தன்னை காதலிக்க மறுத்ததால் சினேகாவின் வீட்டிற்குச் சென்ற தீபக் அப்பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதில், படுகாயமடைந்த சினேகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி