தோழிகள் அவமானப்படுத்தியதால் இளம்பெண் தற்கொலை

5பார்த்தது
தோழிகள் அவமானப்படுத்தியதால் இளம்பெண் தற்கொலை
தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தில் தோழிகள் அவமானப்படுத்தியதாக கூறி கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார். கட்டிபெல்லி நித்யா (21) என்ற மாணவி, மூன்றாம் ஆண்டு பிடெக் படித்து வந்தார். அவரது தோழிகள் வைஷ்ணவி மற்றும் சஞ்சனா ஆகியோர், நித்யா படிப்பில் பின்தங்கி இருப்பதாக கூறி அவமானப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த நித்யா, தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து, நித்யாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் தோழிகள் வைஷ்ணவி மற்றும் சஞ்சனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி