நீங்களும் "Squid Game" ரெட் லைட், கிரீன் லைட் விளையாடலாம்

70பார்த்தது
நீங்களும் "Squid Game" ரெட் லைட், கிரீன் லைட் விளையாடலாம்
பிரபல கொரிய இணைய தொடரான "Squid Game" சீசன் 2 சமீபத்தில் வெளியானது. முதல் சீஸனின் தொடர்ச்சியாகவே இது அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த தொடரின் தொடக்கத்தில் வரும் ரெட் லைட், கிரீன் லைட் (RED LIGHT GREE NLIGHT) என்ற விளையாட்டை நீங்களும் விளையாடலாம். அதற்கு கூகுள் குரோமிற்கு சென்று அதன் தேடுதல் பக்கத்தில் Squid Game என டைப் செய்து கீழே ஸ்க்ரோல் செய்தால் படத்தில் வருவதுபோல வட்டம், முக்கோணம், சதுரம் உடைய கார்டு இருக்கும். அதனை கிளிக் செய்து இந்த கேமை விளையாடலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி