ரூ.2 லட்சம் வரை காப்பீடு பெறலாம்.. மத்திய அரசு திட்டம்

51பார்த்தது
ரூ.2 லட்சம் வரை காப்பீடு பெறலாம்.. மத்திய அரசு திட்டம்
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டமானது ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது. வெறும் ரூ.20 என்ற பெயரளவு வருடாந்திர பிரீமியத்தில் நீங்கள் ரூ.2 லட்சம் வரை பணம் பெறலாம். இந்தத் திட்டத்தில் சேருவது எளிமையானது மற்றும் அணுகக்கூடியது. 18 முதல் 70 வயதுக்குட்பட்ட எந்த இந்தியக் குடிமகனும் விண்ணப்பிக்கலாம். இதனை வங்கி மூலம் பதிவு செய்யலாம் அல்லது அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு சென்று தெரிந்துகொள்லலாம்.

தொடர்புடைய செய்தி