பர்சனல் லோன் வாங்குவதற்கு சிலருக்கு பேங்க் ஸ்டேட்மென்ட் பெரும் தடையாக இருக்கிறது. ஆனால், பேங்க் ஸ்டேட்மென்ட் இல்லாமலும் பர்சனல் லோன் வாங்கலாம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இதற்கு நீங்கள், சேலரி ஸ்லிப், ITR, கிரெடிட் ஸ்கோர் (700க்கும் அதிகமாக), நகை, ப்ராபர்ட்டி அல்லது பிற மதிப்பு மிகுந்த சொத்துக்களை அடமானமாக காட்டுவதன் மூலமான பெர்சனல் லோன்களை பெற்றுக்கொள்ள முடியும். பர்சனல் லோன் வாங்க அடமானம் தேவையில்லை என்றாலும், கடன் மதிப்பை அங்கீகரிக்க இது உதவும்.