துரு பிடித்த இரும்பு கடாயை எளிதாக சுத்தம் செய்யலாம்

51பார்த்தது
துரு பிடித்த இரும்பு கடாயை எளிதாக சுத்தம் செய்யலாம்
வீட்டில் இருக்கும் சமையலுக்குப் பயன்படுத்தும் இரும்பு கடாய்கள் அடிக்கடி துரு பிடித்துவிடும். இதை சுலபமாக நீக்க முடியும். கடாயில் ஒரு ஸ்பூன் கோலமாவு, சிறிது பாத்திரம் கழுவும் திரவம், ஒரு ஸ்பூன் ஆப்ப சோடா சேர்த்து ஊற வைத்து நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்தால் துருக்கள் நீங்கி பாத்திரம் பொலிவு பெறும். பின்னர் கடாயை அடுப்பில் வைத்து சாதம் வடித்த கஞ்சி சேர்த்து அதை ஊற்றிவிட்டு மீண்டும் கழுவி வழக்கம் போல பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்தி