வீட்டில் இருந்தே பட்டாவை ஈஸியாக மாற்றலாம்

58பார்த்தது
வீட்டில் இருந்தே பட்டாவை ஈஸியாக மாற்றலாம்
பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்றால் தற்போது இருக்கும் இடத்திலிருந்தே மாற்ற முடியும். இதற்காக tamilnilam.tn.gov.in என்ற இணையதள சேவையை அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளத்திற்கு சென்றவுடன் அதில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இறுதியாக உட்பிரிவற்ற பட்டா மாறுதலுக்கு ரூ.60, உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதலுக்கு ரூ.460 கட்டணம் செலுத்த வேண்டும். உங்களது விண்ணப்பம் தாசில்தாருக்கு அனுப்பப்படும். விசாரணை நடத்தி பட்டா மாறுதல் செய்யப்படும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி