WTC ஃபைனலின் முதல் இன்னிங்ஸில் 212 ரன்களிலேயே ஆஸி., வை சுருட்டியது தெ.ஆப்பிரிக்கா. ஆனால், அடுத்த இன்னிங்ஸின் முதல் ஓவரின் கடைசி பந்திலேயே மிட்செல் ஸ்டார்க் பவுலிங்கில் மார்க்ரம் போல்ட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் இவ்வாறு அவுட்டானதால் தெ. ஆப்பிரிக்க அணி நிதானமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 4 ஓவர்கள் வீசியுள்ள ஸ்டார்க் 5 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார்.