ஆத்தி! எவ்ளோ பெரிய பாம்பு.. வைரல் வீடியோ

74பார்த்தது
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்று, இருப்பினும், இந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் ஆற்றில் கிடந்த ஒரு பெரிய மலைப்பாம்பைத் தனது வெறும் கைகளால் பிடித்து வெளியே இழுத்து போட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ, சுமார் மூன்றரை மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இருப்பினும் இந்த பாம்பு ஆற்றிலிருந்து காப்பாற்றப்பட்டதா அல்லது விளையாட்டுக்கு இவ்வாறு செய்தாரா என்பது குறித்த விவரம் எதுவும் இல்லை.

தொடர்புடைய செய்தி