உலக ஆமைகள் தினம் இன்று

67பார்த்தது
உலக ஆமைகள் தினம் இன்று
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 23ஆம் தேதி உலக ஆமைகள் தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 2000ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இத்தினம் ஆமைகளின் வாழ்விடத்தை பாதுகாக்கவும், அவற்றுக்கு உதவுவதற்கும் முதன்மையான முக்கியத்துவத்தை அளிப்பதை உறுதி செய்தல் ஆகும். அமெரிக்க ஆமை மீட்பு மையம் ஒவ்வொரு ஆண்டும் அதற்கான சர்வதேச நிதியையும் பிற நாடுகளுக்கு வழங்குகிறது. பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் முன்னுதாரணமாக 'உலக ஆமைகள் தினம்' ஒவ்வொரு ஆண்டும் சிறப்பிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி