உலக தைராய்டு தினம் 2025 இன்று!

65பார்த்தது
உலக தைராய்டு தினம் 2025 இன்று!
சர்வதேச அளவில் மனிதர்களுக்கு அதிகம் ஏற்படும் நோய்களில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ள தைராய்டு பிரச்சனை, உடலில் அயோடின் சத்து குறைவாக இருக்கும் பட்சத்தில் ஏற்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் தைராய்டு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாகவும், நோய் பாதிப்பை சந்தித்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் மே 25ம் தேதி உலக தைராய்டு தினம் சிறப்பிக்கப்படுகிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் உலக தைராய்டு தினம் அனுசரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி