இன்று அக்டோபர் 8 ஆம் தேதி உலக ஆக்டோபஸ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. முதுகெலும்பற்ற பிராணிகளிலேயே அதிக வளர்ச்சியடைந்த மூளையையும் கண்களையும் உடையது ஆக்டோபஸ்தான். தமிழில் சாக்குக்கணவாய் என்று கூறப்படும் ஒருவர் தன்னை நெருங்கும்போது. இவை, மிகவும் புத்திசாலிகள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஆபத்தானதா இல்லையா என முன்கூட்டியே இவற்றால் கணிக்கமுடியும் எனக் கூறப்படுகிறது. ஆக்டோபஸ்க்கு 8 உணர்ச்சிகொடுக்குகள் உள்ளன. அவை 2 'கால்கள்', 6 'கைகளாக' பிரிக்கப்பட்டுள்ளன. ஆக்டோபஸ்சின் உணர்ச்சிக்கொடுக்குகளின் எண்ணிக்கை எட்டு என்பதால்தான் அக்டோபர் 8-ம் தேதி, உலக ஆக்டோபஸ் தினமாக அறிவிக்கப்பட்டது.