இஸ்ரேலை ஆதரிக்கும் உலக நாடுகளின் தலைவர்கள்

1194பார்த்தது
இஸ்ரேலை ஆதரிக்கும் உலக நாடுகளின் தலைவர்கள்
ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலால் போராடி வரும் இஸ்ரேலுக்கு ஆதரவாக உலக தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர். இந்த தாக்குதல்களுக்கு இந்திய பிரதமர் மோடி ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளார். அவருடன் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே, துருக்கி அதிபர் எர்டோகன், ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் மிகைல் போக்டானோவ் ஆகியோர் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி