குடும்பத்தின் தலைவரான தந்தையை போற்றவும், அவரின் தியாகத்துக்கு மதிப்பளிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15ம் தேதி உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உங்கள் தந்தைக்கு கீழுள்ள கவிதையை பகிர்ந்தும் வாழ்த்துக்கள் தெரிவிக்கலாம்.
"அம்மாவுக்குப்பின் உந்தன் முகம் பார்த்தேன் அப்பா!
எப்போதும் எனக்காக வாழ்நாட்களை தியாகம்செய்தாய் அப்பா!
என்னை வழிநடத்திய ஆசானாய் உலகம் காட்டினாய் அப்பா!
இன்று நீயே எனக்கு சரணா கதி அப்பா!"