பணி நிறுவனம்: மத்திய தொழில் பாதுகாப்பு படை
காலி இடங்கள்: 403
விளையாட்டு தகுதி: தடகளம், பேட்மிண்டன், கைப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் தேசிய, சர்வதேச அளவில் பங்கேற்று வென்றவர்கள்
கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு
வயது: 18 முதல் 23 வயதுக்குட்பட்டவர்கள்
தேர்வு முறை: உடல் திறன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்க கடைசி நாள்: 6-6-2025
முகவரி: https://cisfrectt.cisf.gov.in/