பெண்கள் இந்த மாத்திரைகள் சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படும்

64பார்த்தது
பெண்கள் இந்த மாத்திரைகள் சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படும்
பெண்கள் மத்தியில் கருத்தடை மாத்திரைகள், மாரடைப்பு அபாயத்தை அதிகரிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கருத்தடை முறைகளைப் பயன்படுத்திய சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இதில் இந்த மாத்திரைகளை பயன்படுத்திய பெண்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் பாதிப்பு அதிகமாக இருப்பதை மருத்துவ ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வகை மாத்திரைகள் இதயம் சார்ந்த நோய் அபாயத்தை இரட்டிப்பாக்குகின்றன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி