ஆண்களை கட்டிப்பிடிக்க பணம் கொடுக்கும் பெண்கள்

85பார்த்தது
ஆண்களை கட்டிப்பிடிக்க பணம் கொடுக்கும் பெண்கள்
சீனா: இளம்பெண்கள் ஆண்களை 5 நிமிடம் கட்டிப்பிடிப்பதற்கு 50 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.600) செலுத்தும் புதிய டிரெண்ட் பிரபலமாகி வருகிறது. இதற்கான பிரத்யேக செயலிகள் மூலம் பெண்கள் தாங்கள் கட்டிப்பிடிக்க விரும்பும் ஆண்களை முன்பதிவு செய்து கொள்கின்றனர். அதன்பின், வணிக வளாகங்கள், ரயில் நிலைய சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட பொது இடங்களில் இருவரும் சந்தித்து கட்டிப்பிடித்துக் கொள்கின்றனர். இந்த கட்டிப்பிடி வைத்தியத்தின் மூலம் மன அழுத்தம் குறைந்து ஆறுதல் கிடைப்பதாக கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி