காமக்கொடூரனை வீடு புகுந்து கொன்று எரித்த பெண்கள்

59பார்த்தது
காமக்கொடூரனை வீடு புகுந்து கொன்று எரித்த பெண்கள்
ஒடிசா: நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து காமக்கொடூரனை, பெண்கள் குழு ஒன்று கொன்று உடலை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஜபதி மாவட்டத்தில் 60 வயதுடைய நபர் ஒருவர் கடந்த 4 ஆண்டுகளாக பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் அந்த காமக்கொடூரனை அவனது வீட்டிலேயே வெட்டிக் கொலை செய்து, பின்னர் உடலை எரித்துள்ளனர். இதையடுத்து, 8 பெண்கள் உட்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி