ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் நீலகிரியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இரண்டு பெண்களை மின் கம்பத்தில் கட்டி வைத்து ஒரு கும்பல் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. பழங்குடியினரான அந்த இரண்டு பெண்களும் இந்து மதத்தினரை கிருஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இந்துத்துவா அமைப்பினர் அந்த பேனாக்களை பிடித்து மின் கம்மதில்கட்டிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.