மகளிர் டி20 உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு

74பார்த்தது
மகளிர் டி20 உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு
இந்தியாவில் நடைபெறவிருக்கும் 13-வது ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளன. செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை தொடர் நவம்பர் 2 வரை இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள 5 இடங்களில் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி